Salads

Salad | Chickpea Salad For weight loss| Healthy Salad Recipes|Salad recipes in Tamil|HealthyaValalam



Very light weightloss dinner recipes Giveaway Announcement Video – March to April 2020 Paneer Biryani- Paneer Dum Biryani- …

Custom Keto Diet

Related Articles

30 Comments

  1. Hi mam…………..
    easy and tasty salad..
    kondakadalai , onion , tomato, carrot, coriander leaves, green chillies,jeeraga thul and lemon juice vachu healthy salad ready panitinga mam..
    so healthy…Will try it mam.

  2. Best salad sis,i think kondai kadalaya mulai katti steam cook panni saappittaa romba nutritious value kidaikkumnu ninaikaren. Just for suggestion, if anything wrong sorry sis. Really your all videos are very useful 👍👌👏

  3. Really healthy recipe sister… In this similar method shall we take sprouted whole paasi parupu… That's also be filled and healthy na… It's just my suggestion…

  4. 17like ககொண்டக் கடலை வெயிட் லாஸ் ரெசிபி அருமை இதை செய்ய 8மணி நேரம் ஊற வைத்த கொண்டகடலை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு அரிந்த வெங்காயம். ஒரு தக்காளி பொடியாக நறுக்கிய 1 பச்ச மிளகாய் கேரட் நறுக்கிய மல்லிஇழை சேர்த்து கொண்டகடலையுடன் கலக்கி பிறகு 1/4டீஸ்பூன் சீரக தூள் லெமன் சேர்த்து நன்கு கலந்து உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற இந்த ஹெல்தியான உணனை எடுத்து கொள்ளலாம் சூப்பர் அக்கா. ஆப்சன் பொதினா சேர்க்கலாம். லஞ். நைட் டின்னர் க்கு எடுத்து கொள்ளலாம்🙏🙏🙏🙏வெள்ளரிக்காய் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம் இது ஒரு நபர்க்கு தேவையானவைஇந்த ரெசிபி

  5. சூப்பர் சிஸ் 👌 உடல் எடை குறைய மிகவும் சத்தான சுவையான வெள்ளை கொண்டைக் கடலை சாலட் கேரட் வெங்காயம் தக்காளி எலுமிச்சை சாறு சேர்த்து சூப்பரா ரெடி பண்ணி இருக்கீங்க ரொம்ப சூப்பரா இருக்கு 👍👍👍

  6. அன்பு தோழியே அருமையான வேளையில் இனிமையான சுவையான சத்தான மனமான சாலட் ரெசிபி ரொம்ப வித்தியாசமான முறையில் அனைவரும் பாராட்டும் வகையில் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கேரட் துருவல் கொத்தமல்லி தழை தூவி வேக வைத்த கொண்டைகடலை எலுமிச்சை சாறு கலந்து சில நிமிடங்களில் செய்யும் சாலட் ரெசிபி அற்புதமான ருசியில் இருந்தது

  7. Very healthy recipe and colourful presentation. I am planning to reduce weight sister, idhey pola diet recipes neraya post pannuinga sister very useful for me.

  8. Hi sister Good evening😍😍 very healthy salad sundal add panne differenta panneirukkinga 👌👌👌I will try it 🤗🤗🤗🤗

  9. Hi sis…… 💞💕💞💕💞Weight loss kku usefullahna video upload panni irukinga……. Healthy ahna vegetable + Sundal add panni weight loss receipe………very useful for me…….Kondakadalai
    Carrot, kothamalli, onion, lemon, siraga thool add panni healthy salad 🥗receipe 👌Sis…….tq so much sharing……..👍👍👍👍👍👍👍👍👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button